LATEST NEWS3 hours ago
நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல…லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கேட்ட பாஸ்… ஒரே கேள்வியால் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய Gen Z ஊழியர்…!
சமூக ஊடகமான ‘X’ தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த உரையாடலில், ‘ஜென்-இசட்’ தலைமுறையைச் சேர்ந்த இளம் ஊழியர் ஒருவர் தனக்குக் கடுமையான காய்ச்சல்...