LATEST NEWS2 months ago
“ஆபீஸுக்கு வர முடியாது… ஆனா வேலை நடக்கும்…! இடுப்பளவு வெள்ளத்திலும் குறையாத கடமை உணர்வு..! கேப் கூரையை ஆபிஸாக மாற்றிய இளைஞர்… குருக்ராமில் வைரலாகும் ‘அல்டிமேட் வொர்க் ஃப்ரம் ஹோம்’…!!
குருக்ராமில் பருவமழை காரணமாகச் சாலைகளில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த பயணி ஒருவரின் கேப் வாகனம் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்தது. எனினும், இந்தத் தடங்கலால் தனது...