LATEST NEWS2 months ago
“இது போலியான போராட்டம்” நானும் ஜனநாயகன் படம் பார்த்துட்டு தான் வந்தேன்.. கையில இருக்குற மைக்கை பிடுங்கி வெளியே அனுப்புறது தான் ஜனநாயகமா..? நீட் போராட்டத்தில் கொந்தளித்த நடிகை ஷணம் ஷெட்டி..!!
சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் தீவிரமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் உருவெடுத்துள்ள போராட்டங்களின் எதிரொலியாக, தமிழகத்திலும் இப்போராட்டம்...