LATEST NEWS2 months ago
அடக்கொடுமையே…! ஐசியூ-வில் உயிருக்குப் போராடும் நோயாளி… தலையிலேயே சொட்டும் மழைநீர்… மத்தியப் பிரதேச மருத்துவ வசதியின் முகத்திரையைக் கிழித்த வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேல்கூரையிலிருந்து மழைநீர் சொட்டும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, மாநிலத்தின் மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பு குறித்த பலத்த...