LATEST NEWS2 months ago
டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் நடந்தது என்ன…? காயமடைந்த பயணிகளிடம் வீடியோவை மறைக்கச் சொன்ன ஊழியர்கள்..! பெண் பயணி பகிரங்கக் குற்றச்சாட்டு..!!
ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கடுமையான காற்சுழற்சி மற்றும் அதைத் தொடர்ந்து விமான நிறுவனம் நடந்துகொண்ட விதம் குறித்து பயணி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புூகெட்டில் இருந்து புதுடெல்லி நோக்கி வந்த AI2379 என்ற ஏர்...