LATEST NEWS4 months ago
பெரும் பயங்கரம்..! திடீரென வெடித்த பவர்பேங்க்… நொடிப் பொழுதில் சாம்பலான பிரபல யூடியூபரின் கனவு இல்லம்..!!!
குஜராத் மாநிலம் சூரத்தின் ஜஹாங்கீர்புரா பகுதியில் வசித்து வரும் பிரபல உள்ளடக்கப் படைப்பாளரும் ‘லிட்டில் க்ளோவ்ஸ்’ என்ற சேனலின் யூடியூபருமான ஷிவானி கபிலாவின் வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படுக்கையறையில் சார்ஜ் போட்டுக்...