LATEST NEWS1 hour ago
திடுக்கிடும் சம்பவம்..! சூரத்தில் ஹோட்டல் உணவு சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி.. பெற்றோர் உட்பட 4 பேர் தீவிர சிகிச்சை..! சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உணவகத்திலிருந்து வாங்கிச் சாப்பிட்ட உணவு விஷமானதால், 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது பெற்றோர் மற்றும் இரு சகோதரிகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல்நலம்...