VIDEOS4 years ago
வேஷ்டியில் கணவருடன் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஸ்ரேயா…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!
தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வளம் வருபவர்கள் ஏராளம். அப்படி காதல் ஜோடிகளில் தற்போது தம்பதிகளாக இருப்பவர்கள் தான் ஸ்ரேயா மற்றும் சித்து தம்பதி. இவர்கள் திருமணம் என்ற சீரியலில் ஜோடியாக நடித்த சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்....