LATEST NEWS1 day ago
“மனிதநேயமே இல்லையா..” கஷ்டப்பட்டு 2வது மாடிக்கு ஏறிய மாற்றுத்திறனாளி டெலிவரி ஊழியர்.. வீட்டு வாசலுக்கு வந்ததும் ஆர்டரை கேன்சல் செய்த வாடிக்கையாளர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!
உடல் ஊனமுற்ற ஸொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டு வாசலுக்கே உணவுப் பொட்டலத்தை டெலிவரி செய்வதற்காகப் படிகளில் ஏறிச் சென்றபோது, அவர் கதவருகே சென்றதும் அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்ட சம்பவம் இணையத்தில்...