LATEST NEWS4 weeks ago
“ஐயோ பாவம்..! ஈகிள்ஸ் – வில்லெம் II போட்டிக்கு முன் விளம்பரப் பலகையில் மோதித் தலைகீழாக விழுந்த சாகச வீரர்..! வீரருக்குப் பதில் பாராசூட் வீரருக்கு அடி… கலாய்த்த வர்ணனையாளர்..!!”
நெதர்லாந்தின் ‘எரெடிவிசி’ கால்பந்து தொடரில், ‘கோ அகெட் ஈகிள்ஸ்’ மற்றும் ‘வில்லெம் II’ அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு சாகச நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. டெவன்டர் நகரில் மீண்டும் கால்பந்து போட்டிகள் தொடங்குவதைக் கொண்டாடும்...