LATEST NEWS2 months ago
“இதெல்லாம் தேவையா… லைக்ஸ் வாங்கப்போய் உயிரோடு விளையாடிய இளைஞர்… சோஷியல் மீடியா டிரெண்டிங்கிற்காக ஸ்டண்ட்… நீச்சல் குள விளிம்பில் மோதி எலும்புகள் முறிவு..! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!”
சமூக வலைத்தளங்களில் சில லைக்குகள் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது வாழ்க்கையோடு விளையாடிய இளைஞரின் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் உயரத்திலிருந்து குதித்து ஆபத்தான ஸ்டண்ட்...