LATEST NEWS2 hours ago
“ஸ்டாலின் பேசிய ‘அந்த’ ஒரே ஒரு வார்த்தை..” திமுக-வின் இறுதி நேரப் பின்னடைவுக்கு இதுதான் காரணமா..? நெட்டிசன்கள் உடைக்கும் ரகசியம்.. ணையத்தை உலுக்கும் விவாதம்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் காலையில் அ.தி.மு.க-வும், பிற்பகலில் தி.மு.க-வும் மிகக் கடுமையான ஆட்டம் காட்டி நெருக்கடி கொடுத்த விபரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன....