LATEST NEWS4 months ago
“ஆணவம் அழிவிற்கு வழி!” அனிதா ராதாகிருஷ்ணன் கைதால் ஆவேசமடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… தவெக அரசுக்குக் கடும் எச்சரிக்கை..!!
“ஆணவம் அழிவிற்கு வழி!” என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும்...