LATEST NEWS29 minutes ago
“பணத்துக்கெல்லாம் மசிய மாட்டாரு” தலைகீழாக நின்ற அனில் அகர்வால்… மறுத்த முதல்வர் விஜய்… ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ உடைத்த பரபரப்பு ரகசியம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கப் பலமுறை முயன்றும், அதற்கு விஜய் அனுமதி மறுத்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம்...