LATEST NEWS46 minutes ago
“மானமே போச்சு…” வெளிநாடு போய் இப்படியா பண்ணுவது..? தாய் தாய்லாந்தில் இந்தியர்கள் செய்த காரியம்… அலறித் துடித்த பிரபலம்..! அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா..?!
இந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்பர்ஷ் சுனில், சமீபத்தில் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு லாட்ஜில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கைப் பலகையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த லாட்ஜ் அறைகளுக்கு வெளியே ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி...