CRIME2 months ago
அடப்பாவிங்களா.? ஸ்மார்ட்போன், தங்கச் சங்கிலி வாங்க.. பெத்த பிள்ளையை ₹1.20 லட்சத்திற்கு விற்ற பெற்றோர்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவம்..!!
மராட்டிய மாநிலம் மும்பை முகுந்த்வாடி பகுதியில், ஆடம்பர ஆசைக்காக தங்களின் பெற்ற குழந்தையையே விற்ற கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் ஒரு கூலித்தொழிலாளி தம்பதி, தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை ₹1.20 லட்சத்திற்கு...