LATEST NEWS2 hours ago
“எதாவது செய்.. நீ இப்படி சாகக்கூடாது..” நடுவானில் நடந்த கொடூரத் தாக்குதல்… நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானியின் நெகிழ வைக்கும் பேட்டி..!!
துபாயில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட ‘பிளைதுபாய்’ விமானத்தை இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் இயக்கினார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது,...