CRIME2 months ago
“வாழ்ந்தா என் மருமகளாத்தான் வாழணும்..! வேற எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன்..!” தந்தையின் கொடூரச் சதியால் பறிபோன இளம் பெண் உயிர்..!ஸ்ரேயா உபாத்யாய் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!!
வாரணாசியில் எம்.எஸ்சி மாணவி ஸ்ரேயா உபாத்யாய் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி விவேக் சௌபேயின் தந்தை ராம் சஹாய் சௌபேயை ஆகஸ்ட் 27 அன்று காவல் துறையினர் கைது செய்தனர். ஜமுவா...