LATEST NEWS2 months ago
ஆட்டம் க்ளோஸ்..! விஜய்யின் கையில் அந்த லிஸ்ட்..! ரகசியங்களை கசியவிட்ட புள்ளி யார்…? பீதியில் முன்னாள் அமைச்சர்கள்..!!
தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள்ளேயே, முந்தைய ஆட்சிக் காலங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும்...