CRIME2 hours ago
ஐயோ கொடுமையே…! வெறும் அழுகிய உருளைக்கிழங்குக்காக இப்படியா செய்வான்..? 6 மாதக் குழந்தையைக் கிணற்றடிச் சுவரில் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தந்தை கைது… ஜார்க்கண்டில் அரங்கேறிய நெஞ்ச நடுங்க வைக்கும் கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிகாபாக் மாவட்டம் கட்கம்சண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட லுபுங் கிராமத்தில் மனிதத்தன்மையைக் குலைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அழுகிய உருளைக்கிழங்குகளை வீசுவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆகாஷ் குமார் என்ற...