LATEST NEWS2 months ago
“வந்தா ராஜாவாத்தான் வருவேன்” GT அணியிடம் கேப்டன் பதவி கேட்ட ஹர்திக் பாண்டியா… முகத்திலடித்தாற்போல் ‘நோ’ சொன்ன நிர்வாகம்..!!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது பழைய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஊடகங்களில்...