LATEST NEWS3 months ago
“ஐயோ இவ்வளவு பெருசா..?!” வீட்டிற்குள் நுழைய முயன்ற ராட்சத மலைப்பாம்பு..! வெறும் கையால் மல்லுக்கட்டிய நபர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
ஒரு பெரிய பாம்பைக் கண்டாலே பெரும்பாலானோர் அச்சமடைந்து தூர விலகிச் செல்வார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹசன்பூர் காடிம் கிராமத்தில், வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே ஊர்ந்து வந்த ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பைக்...