LATEST NEWS1 month ago
“நடுக் கடலில் உறைவிக்கும் போர்ப் பீதி..!” ஈரான் எல்லையைச் சுற்றி வளைத்த அமெரிக்கா… பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்..!!!
பாரசீக வளைகுடா மற்றும் சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது. ஈரானுடன் ஒருபுறம்...