CRIME2 hours ago
அடப்பாவமே.. 70 லட்சம் போச்சு.. ஹார்வர்ட் கனவும் போச்ச.. அமெரிக்க தூதரகம் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை.. தங்கப் பதக்க மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… உலுக்கும் பின்னணி..!!
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் வென்ற மாணவியான லைபா இஜாஸ், தனக்கு வழங்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக் கடிதம் போலியானது என்று அமெரிக்க தூதரகத்திலிருந்து வந்த அதிர்ச்சித் தகவலைக் கேட்டு, வாழ்க்கையில் முற்றிலும் விரக்தியடைந்து...