LATEST NEWS3 months ago
அடேங்கப்பா..! “ஆடைக்காகத் தனி விமானம்” 88 கேரட் வைர நகைகளுடன் லண்டனை அதிரவைத்த ஹாலிவுட் நடிகை ஜெண்டயா…!!
திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காகப் பாரீஸிலிருந்து லண்டனுக்குத் தனி விமானம் மூலம் சொகுசு ஆடை ஒன்றை வரவழைத்து அணிந்து, ஹாலிவுட் நடிகை ஜெண்டயா உலகையே வியக்க வைத்துள்ளார். இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ திரைப்பட பிரீமியர்...