LATEST NEWS1 month ago
ஐயோ பாவம்..! கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..? ஸ்கூட்டர் மீது மோதிட்டு நிற்காமல் தப்பி ஓடிய தார் கார்… நெஞ்சை பதற வைக்கும் பகீர் சிசிடிவி காட்சி..!!
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் பகுதியில், வேகமாக வந்த மஹிந்திரா தார் எஸ்.யு.வி வாகனம் மோதியதில், 57 வயதான பால் பண்ணை உரிமையாளர் நாவல் சர்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது....