LATEST NEWS1 day ago
24 வருஷம் போலீஸ் வேலை… ஆனா சொத்து மதிப்பு மட்டும் ரூ.30 கோடியா..?! ஹெட் கான்ஸ்டபிள் வீட்டில் லோக்யுக்தா அதிரடி ரெய்டு..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் காவல் பயிற்சி மையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாகவும் ஓட்டுநராகவும் பணியாற்றி வரும் ஃபிரோஸ் கான் என்பவரின் இருப்பிடங்களில் லோக்யுக்தா அமைப்பினர் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். 2002-ஆம் ஆண்டு காவல் துறையில்...