CRIME6 hours ago
“சினிமாவை மிஞ்சும் ஃபேமிலி பிசினஸ்..” வாகனச் சோதனையில் சிக்கிய பை… உள்ளே பிரித்துப் பார்த்த போலீசுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸை அதிரவைத்த ‘கோலமாவு கோகிலா’ கும்பல்..!!
கோலமாவு கோகிலா’ திரைப்பட பாணியில், டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் டெல்லி காவல்துறையின் போதைப்பொருள்...