LATEST NEWS37 minutes ago
“என்னது… பல்லு விளக்குற பிரஷ் 47 ஆயிரம் ரூபாயா..?!” அட ஆமாங்க… வாய்க்குள்ள லைவா படம் காட்டி சுத்தம் பண்ணும் அதிநவீன டூத்பிரஷ்… டாக்டர்ஸே ஷாக் ஆயிட்டாங்க… வைரலாகும் தம்பதியின் வீடியோ..!!
இன்றைய தொழில்நுட்ப உலகில் வியப்பளிக்கும் வகையில் பல புதிய உபகரணங்கள் அறிமுகமாகி வருகின்றன. வழக்கமாக நாம் பல் துலக்குவதற்குச் சாதாரண பிரஷ் அல்லது எலெக்ட்ரிக் டூத்பிரஷைப் பயன்படுத்துவோம். ஆனால், சோஷியல் மீடியாவில் தற்போது அதிநவீன ‘ஹை-டெக்’...