LATEST NEWS28 minutes ago
பகீர் விபத்து! சாலையில் ஆறாக ஓடிய 25,000 லிட்டர் நச்சு ஆசிட்… திண்டுக்கல்லில் உச்சகட்ட பதற்றம்..!!
திண்டுக்கல்லில் ஆபத்தான ரசாயனமான ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்து சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஆசிட் சாலையில் கசிந்து கொட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டின் நச்சுத்தன்மை காரணமாக...