LATEST NEWS4 weeks ago
அடக்கடவுளே..! ஐடி வேலையை விட்டுட்டு அரசு வேலைக்கு ஓடிய இளைஞர்… 12-வது சுற்றில் சுருண்டு விழுந்து பரிதாப பலி… கதறும் குடும்பம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ஹோம்கார்ட் ஆள்சேர்ப்புக்கான உடற்தகுதி ஓட்டப் பந்தயத்தின் போது, பரேலியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான சிவம் யாதவ் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த சிவமுக்கு தனியார்...