CRIME1 day ago
“என்னடா நடக்குது இங்க..!” பயணியின் பையைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மேற்கு வங்காளத்தின் கரக்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ஒரு பயணியின் பையில் இருந்து கணக்கில் வராத ரூ.1.40 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜன் ஷதாப்தி எக்ஸ்பிரஸ்...