CRIME2 hours ago
“வெறும் ரூ.1-க்காக இப்படியா..?” ஆடைகளை கிழித்து இளைஞரை அரை உயிராக்கிய கொடூரம்.. கடைக்காரரின் வெறிச்செயல்.. தசரா திருவிழாவில் நடந்த பயங்கரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வெறும் தகராறுக்காக தீபேந்திர கத்தியார் என்ற வாலிபர் கடைக்காரர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தசரா திருவிழாவைக் கண்டுவிட்டுத் திரும்பிய தீபேந்திரா, அங்குள்ள கடைக்காரர் அமித் குப்தா என்பவரிடம்...