CRIME1 day ago
“என்னால இங்க இருக்க முடியலப்பா..” தந்தைக்கு வந்த கடைசி போன் கால்.. விடுதியில் 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த அதிரடி முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம் வர்கல் மண்டல பிசி விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் ராம் சரண், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் அடித்த மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்....