LATEST NEWS18 hours ago
என்ன ஒரு கொடுமை.. 100 நாள் வேலைக்குப் போனவங்களுக்கு இப்படியொரு நிலைமையா..? திடீரெனத் திருப்பப்பட்ட காரால் நிகழ்ந்த பயங்கரம்… ஈரோட்டில் நடந்த பதறவைக்கும் சம்பவம்..!!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 17 பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த...