CRIME1 month ago
நள்ளிரவுப் பயங்கரம்..! போலீஸ் சாவடியை உடைத்துக்கொண்டு பக்தர்கள் மீது பாய்ந்த லாரி… 12 பேர் துடிதுடிக்கப் பலி.. நவராத்திரி திருவிழாவில் நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம் சினோர் பகுதியில், தடைசெய்யப்பட்ட செங்குத்தான பாதையில் நள்ளிரவில் நுழைந்த கனரக நெல் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஷீத்லா மாதா கோயிலில்...