CRIME1 day ago
“கடந்த சில நாட்களாகவே நீடித்த கொடுமை..!” 12-வது மாடியில் இருந்து விழுந்த 36 வயது இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘ஏஸ் டிவினோ’ குடியிருப்பு வளாகத்தின் 12-வது மாடியில் இருந்து விழுந்து 36 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மத்தியப் பிரதேச...