CRIME2 hours ago
நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. நள்ளிரவில் தூங்கிய 12 வயது சிறுமி.. ஓடையில் கிடந்த உடல்.. தலை எங்கே..? அதிர்ச்சி பின்னணி..!!
ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தின் லால்மடியா காவல் எல்லைக்குட்பட்ட தஹுவா கிராமத்தில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டு, அவளது உடல் ஓடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்...