CRIME54 minutes ago
“குற்றவாளியின் வீட்டை இடிங்க..!” போர்வையால் சுற்றப்பட்ட 12 வயது சிறுமியின் சடலம்.. 23 வயது காமக்கொடூரனின் வெறிச்செயல்.. காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் பைராகர் பகுதியில், துர்கா பூஜை திருவிழாக் கொண்டாட்டங்களின் போது காணாமல் போன 12 வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பொதுமக்களின் கொந்தளிப்பையும்...