LATEST NEWS5 hours ago
“இது என்ன புது விதமான ஆசை..?” உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 80 வயது தாத்தா செய்த பகீர் காரியம்.. வியப்பில் ஆழ்ந்த கிராமம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதான பல்ஜோர் சிங் என்பவர், தான் உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ஆம் நாள் இறுதிச் சடங்கு விருந்து நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும்...