CRIME1 day ago
“நள்ளிரவில் நடந்த பயங்கரம்…” ஆற்றின் மறுபுறம் காத்திருந்த மரணம்.. விருந்துக்குச் சென்ற 13 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், 15 வயதுக்குட்பட்ட குறைந்தது 13 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 70...