CRIME3 weeks ago
“அடச்சீ.. நீயெல்லாம் ஆசிரியரா..? பிட் அடித்ததுக்காக இவ்வளவு கொடூரமான தண்டனையா..?” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி க்ஷமா தீக்ஷித் என்பவர் ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேர்வில் பிட்...