Uncategorized5 years ago
13 வயது சிறுமிக்கு வயிற்றில் இருந்த கொடூரம் …?? அறுவை சிகிச்சையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள் …பரபரப்பு சம்பவம் …
13 வயது சிறுமியின் வயிற்றுலிருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அரைகிலோ தலைமுடியை அகற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேச படுகிறது. கோவையில் 13 வயது சிறுமி ஒருவர் சில மதங்களாகவே வயிற்றுவலியால்...