LATEST NEWS3 hours ago
“அய்யயோ.. 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை..” அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கிய விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
சீனாவின் புஜியான் மாகாணம், ஜாங்பிங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்து, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட அதிரடிச் சம்பவம்...