LATEST NEWS1 hour ago
“இவர்தான் உண்மையான ஹீரோ..! கொந்தளிக்கும் கடலுக்குள் குதித்து… 10 சிறுவனை மீட்ட 16 வயது சாம்பியன்..!நெஞ்சை பதற வையாகும் மீட்பு வீடியோ..!!”
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா குரூஸ் சீபிரைட் கடற்கரையில், 10 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக கடலின் சீற்றமிக்க ராட்சத அலைகளில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டான். கரையிலிருந்த மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்துபோயினர்....