CRIME4 weeks ago
“எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைங்க..!” பெற்றோர் மறுத்ததால் 16 வயது மைனர் பையன் எடுத்த விபரீத முடிவு.. நடுங்க வைக்கும் பிண்ணனி..!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிருங்கவரபுகோட்டா மண்டலத்திற்கு உட்பட்ட சீடிபாலம் கிராமத்தில், திருமணத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று பெற்றோர் அறிவுரை கூறியதால் மனமுடைந்த 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் சம்பவம்...