CRIME2 hours ago
“வெளிய சொன்னா வீட்டை விட்டு துரத்திடுவேன்..” 16 வயது மகளை மிரட்டி2 மாதங்களாக சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை புழல் பகுதியில், 16 வயதுடைய தனது வளர்ப்பு மகளைக் கடந்த இரண்டு மாதங்களாகப் பயமுறுத்தித் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 39 வயது வளர்ப்பு தந்தை முரளி என்பவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ்...