LATEST NEWS20 minutes ago
“AI வந்தால் மனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திவிடுவார்களா..?” புதின் எழுப்பிய கேள்விக்கு இந்தியச் சிறுவன் கொடுத்த நெத்தியடி பதில்.. மாஸ்கோ மாநாட்டில் நடந்த நெகிழ்ச்சி..!!
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ‘ஏஐ ஜர்னி 2026’ சர்வதேச மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எழுப்பிய முக்கியக் கேள்விக்கு 16 வயது இந்தியச் சிறுவன் ரவுல் ஜான் அஜு அளித்த முதிர்ச்சியான பதில்...