CINEMA1 month ago
Suriya-வின் அசுர வேட்டை…!6 நாளில் இத்தனை கோடியா…! ஆர்ஜே பாலாஜியின் தரமான இயக்கம்…!பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் சூர்யாவின் ‘கருப்பு’! மிரளும் திரையுலகம்…!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், நடராஜ் மற்றும் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகராக மட்டுமன்றி...