6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், பக்கத்து வீட்டுச் சிறுவன் குழந்தையைக் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும்...
மும்பையின் மேற்கு புறநகர் பகுதியான கோரேகான் கிழக்கில் உள்ள ஷிவ்ஷாஹி கட்டட எண் 1-ன் 6-வது மாடியில், கடந்த அக்டோபர் 14 அன்று இரவு 9 மணியளவில் 18 மாதக் குழந்தை திடீரென மாயமானது. சிறிது நேரத்திற்குப்...